பெயர்மாற்றம்

அவர் பிறந்த போது அவரின் பெற்றோர் அவருக்கு ‘சுவாமிநாதன்’ எனும் வடமொழிப் பெயரையேயிட்டனர். பின்னாளில் தமிழ்மொழிப் பற்றும் விழிப்புணர்வும் பெற்ற அவர், அழகிய தனித்தமிழிலான ‘அண்ணல்தங்கோ’ எனப் பெயர்மாற்றம் செய்து கொண்டார்.