பிறப்பு

இராமநாதபுர மாவட்டம், கண்டவராயன்பட்டியில் இல. முருகப்பனார் – மாணிக்கம்மாள் இணையருக்கு முதல் மகனாக 1904 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12 ஆம் நாள் திங்கட் கிழமையன்று கு.மு. அண்ணல்தங்கோ பிறந்தார்.