முகப்பு

இன்றைய நவீன உலகில், கையடக்க அலைபேசியில் அனைத்துலக நிகழ்வுகளை உடனுக்குடன் கண்டு வாயைப் பிளந்து கொண்டிருக்கும், இளைய தலைமுறையினருக்கு ‘தனித்தமிழ் இயக்கம்’ என்றால் என்ன, அவ்வியக்கத்தின் செயற்பாடென்ன என்பது விளங்காமற் போகலாம். ஆனால் நம் தாய்மண் சார்ந்த, நம் மூதாதயர்களின் வரலாற்றை, மொழி சார்ந்த இனப்பண்பாட்டை, அடுத்த தலைமுறையினருக்கு நாம் விடாமல் தொடர்ந்து பதிவு செய்து கொண்டேயிருந்தால்தான், இறுதி இலக்கு எனும் இலட்சியத்தை அடையலாம்.